கராச்சி: பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் பயணிகள் சிலர் சமைக்க முயற்சித்த போது சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லாதீர்கள் என ரயில்வே நிர்வாகம் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் மக்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வே வருவதில்லை. அப்படித்தான், பாகிஸ்தானின் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WypAiz
via IFTTT
No comments:
Post a Comment