மழை தீவிரமாகுது.. இங்க சென்னைலயே இருக்கலாமா இல்ல நம்மூருக்கு ஓடிடலாமானு பார்த்து சொல்லுங்கண்ணே!

சென்னை: கடந்த முறை போல் ஏமாற்றாமல், இம்முறை ஆரம்பத்தில் இருந்தே ஒரு காட்டு காட்டி வருகிறது வடகிழக்கு பருவமழை.தமிழகம் முழுவதும் நன்றாக மழை பெய்வதால், கடந்தாண்டு போல் இந்த கோடைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்ற நிம்மதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி அடிஅடியென அடித்தால் திரும்ப வெள்ளம் வந்து விடுமோ என்ற பயமும் மக்கள் மனதில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34hnfLm
via IFTTT

No comments:

Post a Comment