அமித் ஷாதான் காரணம்.. எடியூரப்பா பேசியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, ஆட்சியை கலைத்த விவகாரத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. 17 எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவிகளை ராஜினாமா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WEWtKn
via IFTTT

No comments:

Post a Comment