மனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே

சென்னை: எப்போதும் மனைவி கூட போட்டி போடும் போது ஒரு முறைக்கு 100 முறை யோசிக்கணும். இல்லாவிட்டால் பல்ப் வாங்குவது நிச்சயம். ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் கையில் தொடாமல் அதில் போட்ட பால்பாயிண்ட் பேனாவை எடுத்தால் பணம் கொடுப்பதாக மனைவியிடம் கணவர் கூறுகிறார். ஆனால் மனைவியோ நான் நிச்சயம் ஜெயித்து விடுவேன். பணத்தை கொடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2T0URdQ
via IFTTT

No comments:

Post a Comment