நீ இப்ப எங்கே இருக்கே ? .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)

- ராஜேஷ்குமார் திரிபுரசுந்தரி தன் உடம்பெங்கும் வியாபித்த அதிர்வலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த மொபைல் லாண்டரி இளைஞனையே உற்றுப் பார்த்தாள். மறுமுனையில் வளர்மதி தவிப்போடு கேட்டாள். " என்ன மேடம்....... அயர்ன் பண்ணுகிற ஆளைப் பார்த்தீங்களா ? " " பார்த்துகிட்டுதான் இருக்கேன் " " அவன்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு தெரியுதா மேடம் ? "

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3afhnph
via IFTTT

No comments:

Post a Comment