இதுதான் கை ராட்டை.. இது காந்தியோட குரங்கு பொம்மை..\"மோடி என் நண்பன்\".. டிரம்ப் செம ஹேப்பி!

அமகதாபாத்: "மோடி என் நண்பன்" என்று எழுதி ட்ரம்ப் போட்ட கோடு கோடு மாதிரி இருக்கும் கையெழுத்துதான் சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கின்றன.. இதுதான் டிரம்ப் கையெழுத்தா என்று மக்கள் ஆர்வத்துடன் அதனை பார்த்து, ஷேர் செய்தும் வருகின்றனர். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்... அகமதாபாத் நகரில்

from Oneindia - thatsTamil https://ift.tt/2Vjv7e8
via IFTTT

No comments:

Post a Comment