டெல்லி: மனதில் விதைக்கப்பட்ட விஷத்தால் ஆயுதங்களை தூக்கி கொண்டு கொலை வெறியாக 18வயது கூட நிரம்பாத இளைஞர்கள் டெல்லி நகர சாலைகளில் சுற்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இவர்கள் கண்ணில் சிக்குவோரை எல்லாம் கும்பல் கும்பலாக தாக்குகிறார்கள். எதற்கும் அச்சப்படாமல் செய்யும் இந்த காரியத்திற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள். தவறாக வழிநடத்தப்பட்ட இந்த இளைஞர்களின் எதிர்காலம் இனி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PGG7in
via IFTTT
No comments:
Post a Comment