சபர்மதி ஆசிரமத்தை ஆச்சரியத்துடன் பார்வையிட்டார் டொனால்ட் டிரம்ப்!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலானியும் அங்குள்ள காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை மிகவும் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்வையிட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஆகியோருடன் இந்தியாவுக்கு சரியாக 11.40 மணிக்கு வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடியும்

from Oneindia - thatsTamil https://ift.tt/2VhqdOQ
via IFTTT

No comments:

Post a Comment