\"சாப்பாடு வாங்க ஓட்டலுக்கு போயிருந்தேன்.. தெரியாம போட்டுட்டேன்.. மன்னிச்சிருங்க.. யார் இந்த பரிமளா?

சேலம்: "மோடி கதையை முடிங்கப்பா... இன்னும், ஐந்து வருசம் இருந்தா இந்தியா அப்படியே, 50 ஆண்டு பின்னாடி போய்டும்... மனித வெடி குண்டு வேண்டும்னா சொல்லுங்க.. நான் வாரேன்' என்று பிரதமருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட கோர்ட் ஊழியர் பரிமளாவிடம் விசாரணை நடந்து வருகிறது. யார் இந்த பரிமளா? சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்.. வயது 39

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2uJNdv8
via IFTTT

No comments:

Post a Comment