புறாவால் நடந்த அக்கப்போர்.. 'கோ ஏர்' விமான பயணிகள் அதிர்ச்சி

டெல்லி: அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற, 'கோ ஏர்' விமானத்தில் இரண்டு புறாக்கள் புகுந்து கொண்டு செய்த அக்கப்போர் இப்போது வைரலாகியுள்ளது. விமானம் புறப்படுவதே இதனால், சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், விமானத்திற்குள் புறாக்கள் பறப்பதும், விமானத்தில் இருந்த பயணிகள் அதைப் படம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32zBTOH
via IFTTT

No comments:

Post a Comment