இன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்!

டெல்லி: டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் அவரை வழிமறித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்ச, அதற்கு, நாங்கள் இருக்கிறோம் என சமாதானம் செய்தார் அஜித் தோவல். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக டெல்லியில் இரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PqyZWS
via IFTTT

No comments:

Post a Comment