திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி, 3வது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிலையில், அதன் தலைவர், கமல்ஹாசன் இன்று பொருளாதார அறிக்கையை வெளியிட்டு பேட்டியளித்தார். தி.நகர் அலுவலகத்தில் வைத்து இந்த பேட்டி நடைபெற்றது. அப்போது, ஒரு முக்கியமான கேள்வி ஊடகத்தினரால் முன் வைக்கப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. ஒருவேளை உங்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/389f7OA
via IFTTT

No comments:

Post a Comment