கூலித் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பீடு தர வேண்டும்... பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள கூலித் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வருவாய் இழப்பீடு தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது கோரிக்கையை குறிப்பிட்டுள்ளார். நாடு இக்கட்டான சூழலில் உள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு மானுடச் சமூகம் இதுவரை சந்திக்காத பேரிடர் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WBCa2t
via IFTTT

No comments:

Post a Comment