கொல்கத்தா அமித்ஷா பேரணியில் பாஜகவினரின் வெறித்தனமான கோலி மரோ -துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் கோஷம்!

கொல்கத்தா: பாஜகவினர் இப்போது ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே ஆகிய கோஷங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.. வன்முறையை தூண்டும் கோலி மரோ - துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்கிற கோஷம்தான் இப்போது இந்துத்துவா கும்பலுக்கு தேசிய கீதமாகிப் போய்விட்டது. மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களால் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா கோஷ்டிகள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3892fbj
via IFTTT

No comments:

Post a Comment