மலேசியாவில் அடுத்த திருப்பம்.. மகாதீருக்கு அதிர்ச்சி.. புதிய பிரதமர் ஆனார் முஹைதீன் யாசீன்!

மலேசியா: மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து மொஹமது மகாதீர் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது முஹைதீன் யாசீன் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். மலேசியாவில் அவரின் பதவி ஏற்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38929At
via IFTTT

No comments:

Post a Comment