நெல்லை: வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ள நபர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் சுற்றித் திரிவதால், கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை, சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33HleJG
via IFTTT
No comments:
Post a Comment