டெல்லி: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அங்கு தினம்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 440 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WEGJJs
via IFTTT
No comments:
Post a Comment