ரஜினிகாந்த் முதல்வரானால் நான்.. ? பவருக்கு வர நினைக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனின் நையாண்டி பேச்சு

சென்னை: ரஜினிகாந்த் முதல்வரானால் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என பவர் ஸ்டார் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் அண்மையில் நடந்த சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழாவில் பவர் ஸ்டார் பேசினார். அவர் பேசுகையில், நான் இந்த இடத்தில் இருப்பதற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2uLKcdK
via IFTTT

No comments:

Post a Comment