சென்னை: சென்னையில் இன்று முதல் மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாய் குறைந்து 826க்கு விற்பனை ஆகிறது. இதனால் இல்லதரிசகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று சந்தை நிலவரத்தை பொறுத்து மாறும். 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா சிலிண்டர் விலை கடந்த வருடம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2wg6vZm
via IFTTT
No comments:
Post a Comment