தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 11 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. தமிழகத்தில் கோடைகாலத்தின் உச்சகட்டமான அக்னி வெயில் எனப்படும் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை நகரில் ஆம்பன் புயல் புண்ணியத்தால் நேற்று இரவு முதல் காலை வரை மழை கொட்டியது. இன்று காலையில் பலத்த காற்று வீசியது. {image-summer-hot-1561464386-1589896088.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3e48bG7
via IFTTT

No comments:

Post a Comment