உலக குடும்ப தினம் 2020 : குடும்ப உறவுகளை கூட்டு குடும்ப சுவையை உணர்த்திய கொரோனா வைரஸ்

சென்னை: படிப்பு, வேலை என பல திசைகளில் பிரிந்திருந்தாலும் குடும்பத்தோடு ஒருநாள் இணையவேண்டும் என்பதற்காகவே கிராமங்களில் இன்றைக்கும் திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பல பண்டிகைகளை கொண்டாடுவதும் உறவு பாலத்தை இணைப்பதற்காகத்தான். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று வாழும் இன்றைய கால 2 கே பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா,

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2T8UAoP
via IFTTT

No comments:

Post a Comment