லடாக்கில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவி முகாமிட்டிருக்கிறது சீனாவின் படைகள்?

ஶ்ரீநகர்: லடாக் எல்லையில் நமது தேசத்துக்குள் 3 கி.மீ. தொலைவுக்கு சீனாவின் படைகள் ஊருவி முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூட்டானின் டோக்லாமை கைப்பற்றுவதற்காக 2017-ம் ஆண்டு சீனா முயற்சித்தது. டோக்லாமை கைப்பற்றுவதன் மூலம் வடகிழக்கு இந்தியாவுக்கு செக் வைக்க முடியும் என்பது சீனாவின் கனவு. ஆனால் சீனாவின் ஊடுருவலை 73 நாட்கள் எதிர்கொண்டு

from Oneindia - thatsTamil https://ift.tt/2zpiINr
via IFTTT

No comments:

Post a Comment