டெல்லி: நாட்டுக்கு நேரம் சரியில்லையா அல்லது உலகத்துக்கு நேரம் சரியில்லையான்னு தெரியலை.. கொரோனா ஒருபக்கம் போட்டுத் தாக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயால் பெரும் சேதத்தை வனங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தின் வன வளம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுடன்
from Oneindia - thatsTamil https://ift.tt/36ARJKT
via IFTTT
No comments:
Post a Comment