வேறு வழியில்லை.. தடுப்பூசி வரும்வரை கொரோனாவோடுதான் புழங்கியாகனும்.. ஜஸ்ட் 3 டிப்ஸ்.. செமையா வாழலாம்

சென்னை: ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை திருப்பி எடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபடியாக, சிவப்பு மண்டலம் பகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டலங்களிலும் வாகனங்கள் இயங்கத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WLJoQb
via IFTTT

No comments:

Post a Comment