புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் நய்கூவை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வீழ்த்திய நிலையில் இனி அந்த இயக்கத்தை வழிநடத்த தளபதி யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர் தேசத்தின் பாதுகாப்புப் படையினர். ஜம்மு காஷ்மீரில் ராணுவம், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து இன்று பந்திபோரா, புல்வாமா பகுதிகளில் அதிரடி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ypD9tb
via IFTTT
No comments:
Post a Comment