இந்தியாவில் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு

இந்தியா முழுவதும் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோயால் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று ( செவ்வாயன்று) கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உயிரிழப்பு மூன்று இலக்கங்களுக்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3b4NKXr
via IFTTT

No comments:

Post a Comment