சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நாட்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்து துறைகளும் மூடியே உள்ளது. இதனால் மாநில அரசுகள் நிதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3b8AGR3
via IFTTT
No comments:
Post a Comment