தகவலை கசியவிட்ட சென்னை மாநகராட்சி வெப்சைட்.. சரியாக என்ட்ரி கொடுத்த பிரான்ஸ் ஹேக்கர் எலியட்

சென்னை: அவசர பாஸ் வசதிக்காக, சென்னை மாநகராட்சி உருவாக்கிய வெப்சைட் பல தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பில்லாமல் வெளியே கசிய விட்ட தகவலை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, உலகின் முன்னணி டெக்னாலஜி வல்லுநரும், பிரபல ஹேக்கருமான, எலியட் ஆல்டர்சன் கண்டுபிடித்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இ-பாஸ்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3caYjd4
via IFTTT

No comments:

Post a Comment