ராஜஸ்தானுக்கு லாரியில் செல்ல முயன்ற 50 தொழிலாளர்கள் அரக்கோணத்தில் தடுத்து நிறுத்தம்

அரக்கோணம்: கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் ராஜஸ்தானுக்கு லாரியில் செய்ய முயன்ற 50 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா லாக்டவுன்களால் பிற மாநிலங்களில் அவதிப்படும் கூலி தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மாநில அரசுகளே சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றன. பிற மாநிலங்களில் உள்ள தங்களது மாநில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fnpTWl
via IFTTT

No comments:

Post a Comment