சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் ஒருநபர் 2 மதுபாட்டில்கள் வாங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. இதற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ziD7TD
via IFTTT
No comments:
Post a Comment