ஆசிய நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. உலக நாடுகளில் கடும் பாதிப்பை சந்தித்த இந்தியா

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்த தொற்று நோயின் தீவிரம் ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,328 ஆக உள்ளது. 3123 பேர் பலியாகிவிட்டனர். உலக நாடுகளில் கொரோனா அதிகம் பாதித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது. கடந்த வாரத்தில் இருந்து 28 சதவீதம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zQ73qM
via IFTTT

No comments:

Post a Comment