ராமேஸ்வரம் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தல வரலாற்றை விளக்கும் திருவிழாவான
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3d7d40M
via IFTTT
No comments:
Post a Comment