Memes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருந்தாலும் மக்கள் எங்கும் போகலாம், வரலாம், ஊரடங்கும் ஒரு ஒரமா இருக்கும் என நெட்டிசன்கள் ட்வீட்டரில் அதகளப்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அந்த மீம்ஸ்களில் ஒரு சிறு தொகுப்பை வாசகர்களின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ghOdtd
via IFTTT

No comments:

Post a Comment