தடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்

வாஷிங்டன்: "கொரோனா வைரஸ் எந்தவொரு தடுப்பூசியும் உருவாக்கப்படுவதற்கு முன்பு இயற்கையாகவே (burn out) அழிந்துவிடும்" என்று, உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைவர் கரோல் சிகோரா அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். "எல்லா இடங்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அணுகுமுறையை, காண்கிறோம். ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்,"

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZjOiGW
via IFTTT

No comments:

Post a Comment