சென்னை: நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடுவதற்கான அவசியம் இப்போது என்ன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க கட்டமைப்பு வசதிகளை பெருக்குகிற வகையில் நிதியை ஒதுக்காமல் ஆதாய நோக்கத்தோடு டெண்டரில் அக்கறை காட்டுவதாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32cMIrI
via IFTTT
No comments:
Post a Comment