மதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க

மதுரை: நான்கு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தை கிருமி நாசினி கொண்டு சுகாதாரப்பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Eju0oB
via IFTTT

No comments:

Post a Comment