டெல்லி: எதிரிகளின் ரேடாரில் சிக்காது, நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டவை- இது மட்டுமல்லாமல் ஏராளமான சிறப்புகளை கொண்டது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம். கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில் முதல்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X4Ywc0
via IFTTT
No comments:
Post a Comment