சென்னை: இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கான வேலைகள் களைகட்டியுள்ளன. திமுக, பாஜக, அதிமுக ஆகியவை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுப்பதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன, மத்தியில் ஆளும் பாஜக,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CxOIjO
via IFTTT
No comments:
Post a Comment