SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றில் பிராத்தனையை வெளியிட்டுள்ளார். வீடியோ பதிவில் இளையராஜா பேசியிருப்பதாவது: பாலு... சீக்கிரமா எழுந்துவா... உனக்காக காத்திருக்கிறேன்... நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல. சினிமாவோடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30UxtCE
via IFTTT

No comments:

Post a Comment