திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்

சென்னை: திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர், கடலூர், நாகை, மதுரை, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j6QqsE
via IFTTT

No comments:

Post a Comment