நாட்டிலேயே முதல்முறை.. சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்ராவில் தடை.. பின்னணி!

மும்பை: நாட்டிலேயே முதல்முறையாக சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்டிராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அங்கு சிகரெட் மற்றும் பீடியை மொத்தமாக மட்டுமே வாங்க முடியும். ஒரு சிகரெட், இரண்டு சிகரெட் என இனி யாரும் வாங்க முடியாது. இதனால் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து அம்மாநில அரசு அதிரடியான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சில்லறையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mY2VJa
via IFTTT

No comments:

Post a Comment