சேலம்: சேலம் மாவட்டம் தொலசம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், தொலசம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் சிவகாமி அம்மாள், சிவசுப்பிரமணியம் பிரைமரி, நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில், அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் நலன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/340U2G6
via IFTTT
No comments:
Post a Comment