ஒரே நபருக்கு 2வது முறை கொரோனா தாக்கினால்.. உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கும்.. வெளியான ஆய்வு முடிவு

மும்பை: ஏற்கனவே ஒருமுறை பாதிப்பிலிருந்து குணமடைந்தவருக்கு, கொரோனா தொற்று மறுபடியும் பாதித்தால், அது கடுமையாக இருக்கிறது என்கிறது ஆய்வு முடிவுகள். மும்பையைச் சேர்ந்த நான்கு சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றை, தி லான்செட் மெடிக்கல் ஜர்னலின் இணையதளம் வெளியிட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதித்து குணமடைந்தவர்கள். மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cr2EtF
via IFTTT

No comments:

Post a Comment