மாமல்லபுரம் வந்து வியந்தீர்களே.. கலாச்சார குழுவில் ஏன் தமிழருக்கு இடமில்லை? மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்காக ஒரு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உட்பட தென் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடம் தரப்படவில்லை. இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j3WNgo
via IFTTT

No comments:

Post a Comment