கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வசந்தகுமார் காலமானார். இதனால் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HlubBa
via IFTTT

No comments:

Post a Comment