சென்னை: திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 56 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சம் பேர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32Yc8co
via IFTTT
No comments:
Post a Comment