தமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

சென்னை: இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியை இந்தி பூமிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிக்கிளைகளிலும் தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i5DFNL
via IFTTT

No comments:

Post a Comment