புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது. நான் படிப்பதே இல்லை என்று சொல்வோர் கையைத் தூக்குங்க பார்ப்போம்.. முதல்ல உங்களுடைய இந்த கெட்ட பழக்கத்தை மாத்திக்குங்க அன்பர்களே.. காரணம், புத்தகம் படிப்பது என்பது நமது மனதை செம்மையாக்க ரொம்ப உதவும். எப்படின்னு கேட்கறீங்களா... புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நம் அறிவு மட்டுமல்ல மனதும் விசாலமடைகிறது.
from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/331vOfO
via IFTTT
No comments:
Post a Comment