சென்னை: இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடிய நீங்கள் சொன்னபடி திரும்பி வாருங்கள் சார் என ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கி கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆந்திரத்தை சேர்ந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் பல மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மறைந்துவிட்டார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/340U0Ou
via IFTTT
No comments:
Post a Comment