பாலு சார்.. நிலாவை பார்க்கும்பொதேல்லாம் உங்கள் ஞாபகம் வரும்.. ஆனால் நீங்க இருக்க மாட்டீங்களே!

சென்னை: "நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா?" என்ற குரல் எங்கோ தொலைவில் ஒலிப்பது கேட்டுக் கொண்டே இருக்கிறது.. இனிமேல் பாடவே முடியாது என்று டாக்டர்கள் சொன்னபோது எவ்வளவு துடித்திருக்கும் அந்த இசைக்கீற்று?? ஒரு மெல்லிய நோய் வந்து தடித்த இசையை நொறுக்கி, இப்படி தன்னுடனேயே அழைத்து சென்றுவிட்டதே!? "எஸ்பி பாலு" என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cu2uBu
via IFTTT

No comments:

Post a Comment